நிகழ்வுகள்


12 June

10:00 AM

🔱இந்துவேத மத #சித்தர்நெறி வலைதளவழி #பயிற்சி - முதல் நிலை (ONLINE TRAINING CLASSES) :: பதிவுக்கு WhatsApp 755 000 1359

🔥#சான்றிதழ் #தீட்சை பெறலாம் ✍️துவக்க நாள் :: 12/06/21 சனிக்கிழமை ✍️வகுப்பு நேரம் :: ஞாயிறு காலை 10 மணி முதல் 12:30 வரை ✍️கால அளவு :: 9 வாரம்

ஓம் குருவாழ்க!   ஓம் குருவே போற்றி!

#இந்துவேத #மறுமலர்ச்சி #இயக்கம்

அண்டபேரண்ட ஆட்சிமொழியான அருளூறு அமுத தெய்வீகச் #செந்தமிழ் மொழியில் பதினெண்சித்தர்கள் வழங்கியுள்ள 

#இந்துவேதத்தை_தெரிந்துகொள்வோம் 

இந்துமதத்தை புரிந்துகொள்வோம்

🔥மனிதன் #பத்தி நிலை, #சத்தி நிலை, #சித்தி நிலை, #முத்தி நிலை அடையவும் படிப்படியாக மேம்பட்டு கடவுளாகவே மாறவும், சித்தரடியான், சித்தரடியாள், சித்தரடியார்களாக பயிற்சி பெறவும், வலைதளவழி பயிற்சி வகுப்புகள் (ONLINE TRAINING CLASSES) விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

🔱#ஆதிசிவனார் தெய்வத் #தமிழில் அருளிய #இந்து #வேத #வரலாறு, #தத்துவம், #மந்திரங்கள், அன்றாட #பூசை , #கலச பூசை, #தவம், #நிட்டை, #யாகம் ... முதலியவற்றில் பயிற்சி தரப்படும்.

பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் (Certificate)வழங்கப்படும்.

🌟சான்றிதழ் - அனைவருக்கும்

🔥தீட்சை - பயிற்சிகளையும் முறையாக நிறைவு செய்தவர்களுக்கு மட்டும் தீட்சை தரப்படும்

துவக்க #வகுப்பு :: 12.06.2021 ( சனிக்கிழமை ) காலை 10:00 மணி  முதல் 12:30 மணி வரை

பயிற்சி வகுப்புகள் : 13.06.2021 முதல் தொடர்ந்து 9 வாரங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் (08.08.2021 வரை)

பயிற்சி பெற விரும்புவோர் புலனம் மூலம் பதிவு ( Register through WhatsApp ) செய்ய வேண்டிய அலைபேசி :: 🔱எண் : 755 000 1359

#தமிழர்கோயில்தமிழருக்கே Give missed call : 8010027272 thamilkoyil.org

#பதினெண்சித்தர்கள் தெய்வீகமொழி தமிழில் அருளிய மந்திர பயிற்சி, பூசைமுறை, அருளுலக வழிகாட்டல் :

🔥Facebook: https://bit.ly/36BTNE9

🔥Telegram / WhatsApp: https://bit.ly/3wG7lIU

26 May

6:00 PM

#வைகாசி மாத #ஞானம் வழங்கும் #பருவபூசை மற்றும் #கொரோனா காப்பு யாகம்

26-05-2021 #புதன்கிழமை மாலை 6:00 மணி முதல் 7:30 மணிவரை

🔱அன்பு மக்களே! ⚜ நீங்களே.. உங்களது இல்லத்திலேயே.. உங்கள் கையாலேயே... 📍”கொரோனா தொற்றிலிருந்து”📍 விடுபடும் சித்தர்நெறி பூசைகளை அல்லது யாகங்களை எளிதாக நடத்தி நலம்பெற ”#இந்துவேத #மறுமலர்ச்சி #இயக்க”த்தின் அருளார்ந்த சேவை.
🛑ஆன்மீக விடுதலை💪 ‼️#மத #சாதி வேறுபாடுகள் தாண்டி உலக மக்கள் யாவர்க்கும் #சித்தர்கள் அருளியவை🛑
🔹#பதினெண்சித்தர்கள் அருளிய #வைகாசி மாத #ஞானம் வழங்கும் #பருவபூசை
🔹மனித நலம் பேணும் #கலச பூசை
🔹சித்தர்நெறி வழங்கும் #பௌர்ணமி #யாக பூசை
♦️உலகெங்கும் பரவிவருகின்ற #கொரோனா பெருந்தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள
🔹நமது மற்றும் குடும்பத்தார், உற்றார், உறவினர், உலக நலம் பேண.... உடல் உயிர் நலம் பேண,
🔹#நாள் #கோள் #விண்மீண் #இராசி பாதிப்புகளில் இருந்து அன்றாடம் நம்மைக் காத்துக்கொள்ள,
….அனைவரும் சித்தர்நெறிப் பூசைகளை அ ல்லது யாகங்களை கற்று தங்களின் வாழ்விடைச் செயல்களாகவே ஆக்கி அன்றாடம் இறையருள் பெற்று நலமுடன் வாழ ”இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம்” உலகெங்குமுள்ள தமிழ்ச் சொந்தங்களை இந்துவேத மதப் பற்றாளர்களை தமிழ்ப் பற்றாளர்களை அன்புடன் அழைக்கின்றது. தாங்களே தங்களது இல்லத்தில் தாங்களாகவே பூசையோ அல்லது கலசம் வைத்து தோதுக்கும் வசதி வாய்புக்கும் ஏற்ப கலசபூசையோ அல்லது யாகபூசையை செய்துகொள்ள விரும்புபவர்கள் மந்திரங்களயும், பூசை முறைகளையும் கொண்ட pdf file download ப#திவிறக்கம் செய்ய கீழே உள்ள லின்க் கிளிக் செய்து வாட்சாப் குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.
அல்லது இந்த 7550001359 எண்ணுக்கு #வாட்சாப் மட்டும் செய்யுங்கள் ...
https://chat.whatsapp.com/KLhEBYBQAR86Jg1fD5JCKL
தாத்தாக்கள் ஆத்தாக்கள் அருளால் அனைத்தும் நலமாகட்டும்!! சுவையாகட்டும்!! பயனாகட்டும்!!!
🔱ஓம் பராசத்தி நமச்சிவாய சிவாயநம போற்றி❗🔱🔥
#தமிழர்_கோயில்_தமிழருக்கே
Give missed call : 8010027272
thamilkoyil.org
#வேண்டும்_தமிழ்மொழி_பூசை