48397
வருகை பதிவுநிகழ்வுகள்
பங்கேற்பீர்!
8010027272
Give Missed Callதமிழ் சித்தர்நெறி மந்திரங்கள்
Tamil Siddhar Manthirangalதமிழர் கோயில் தமிழருக்கே : ஏன்? எதற்கு? யாரால்?
"தமிழர் கோயில் தமிழருக்கே" என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களையும், தெய்வத் தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பேணிக் காக்க உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம். இதன் முதன்மையான குறிக்கோள்கள் :
1. அற நிலையத்துறையைக் கலைக்கக் கூடாது; ஆனால், செம்மைப்படுத்த வேண்டும்.2. முறையான பூசைகள், திருவிழாக்கள் நடத்துதல்
3. தமிழ் முறையில், தமிழ்மொழி மந்திரங்களைக் கூறி பூசை செய்தல்
4. கோயில் சொத்துக்களை மீட்டு, முறையான குத்தகைகள் மூலம் பண வரவைப் பெருக்குதல்
5. பத்தர்கள் வசதி மேம்பாடு
6. வருமானத்தை அந்தந்த வட்டார கோயில்களுக்கும் பகிர்ந்து, அனைத்துக் கோயில்களிலும் பூசைகள், வழிபாடு, திருவிழாக்கள் நடத்துதல்.
7. அரசியல் தலையீடு இல்லாத கோயில் நிர்வாகம்
தமிழரின் மொழி, சமயம், மற்றும் மதத்தை அருளிய பதினெண் சித்தர் மடம் பீடத்தின் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி சித்தர் அரசயோகி கருவூறர் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ) முன்னின்று,
- நம் கோயில்கள் மற்றும் அதன் சொத்துக்கள் தனியாரிடம் அடிமை ஆவதை தடுக்க;
- நாதிகர்கள், வெளி மாநிலதவர்கள், வேற்று மதத்தவர்களை கோயில்களில் இருந்து வெளியேற்றி;
- நம் தமிழக கோயில்களை பாதுகாத்து, தமிழ் முறை பூசை நடைபெற;
- சாதி பேதமின்றி தேர்ச்சி பெற்ற தமிழர்கள் அர்ச்சகர்களாக, பூசாறிகளாக செயல்பட;
உங்கள் பதிவுகளில் Hastag பயன்படுத்துங்கள்: #தமிழர்_கோயில்_தமிழருக்கே
உடன் விடுப்பு அழைப்பு (Missed Call) தாருங்கள்: 8010027272
தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி
12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அரசயோகிக் கருவூறார்
எங்களை பின்தொடரவும்!
How to Share With Just FriendsHow to share with just friends.
Posted by Facebook on Friday, December 5, 2014